Sunday, February 14, 2010

லெமுரிய எனப்படும் குமரிக்கண்டம்.


குமரிக்கண்டமே தமிழரின் முதல் உலகம். இங்குதான் பாண்டியர்களின் ராஜ்ஜியம்விண்ணை பிளந்தது. குமரிக்கண்டத்தின்ஒரு முனை ஆஸ்திரேலியாவைஇணைத்து காணப்படும். சில நாட்களுக்குமுன் அமெரிக்க ஆராய்ச்சியில்தெரியவந்தது ஒரு உண்மை அதுஎன்னவென்றால். ஆஸ்திரேலியாவில்இருக்கும் பூர்வீக பழங்குடியினர் தமிழர்கள்என்பதுதான் அது.
நீக்ங்கள் இந்த காலத்தே பார்த்துக் கொண்டிருக்கும் மதுரை பாண்டியர்களின்மதுரை அல்ல. அவர்களெல்லாம் இம்மதுரையை வடமதுரை என்றனர்(NORTH MADURAI). அப்படியென்றால் உண்மையான தென் மதுரை எது?
அந்த தென் மதுரை நீங்கள் மேலே பார்த்த படத்தில் உள்ள சிறிய இளம்பச்சைநிறத்தினால் ஆன கோட்டின் விளிம்புதான் அது.
அக்கால பாடியர்கள் அம்மதுரையையே தலை நகராக கொண்டு வாழ்ந்தனர்.
வீரம் செறிந்த அப்பாண்டியன் கோயில் கட்டுவதில் மிகுந்த ஆர்வம் கொண்டனன்.
அதனால் சீனாவில் மொங்க்ஸ் எனப்படும் துறவிகளையும், சவுத் ஆப்ரிக்காவைசேர்ந்த காட்டுவாசிகளும் கொத்தடிமைகளாக பயன்படுத்தி கோயில் பலகட்டினான்.
உலகளவில் சீன மான்க்ஸ் என்பவர்களும், சவுத் ஆப்ரிக்கா காட்டுவாசிகளும்மிகுந்த பலம் கொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அவர்களையே அடிமை ஆக்கி இருக்கிறான் பாண்டியன் என்றல் அவன் எந்தஅளவு வீரம் செறிந்தவன் என்பதை நினைவில் நிறுத்துங்கள்.

No comments:

Post a Comment