Wednesday, February 24, 2010

டார்வின் பரிமாணக் கொள்கை தோற்றது




புதிய படிம கண்டுபிடிப்புகள் பரிணாம வளர்ச்சி கோட்பாடுகளை தகர்க்கிறது


CHAD எனும் நாட்டில் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்;ட படிம மண்டை ஓடு பரிணாம வளர்ச்சி கோட்பாட்டை மறுக்கிறது. டார்வின் கொள்கைகளை பின்பற்றும் விஞ்ஞானிகள்
பரிணாம வளர்ச்சியின் அடிப்படையை இது ஆட்டங்கான வைத்துள்ளது என்று கூறுகின்றனர். 'குரங்கிலிருந்து மனிதன் வந்தான்' எனும் கட்டுக்கதை மீண்டும் ஒருமுறை வீழ்ச்சியடைந்துள்ளது.

மத்திய ஆபிரிக்க நாடான (CHAD) டில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய படிம மண்டை ஓடு மனிதனின் பரிணாம வளர்ச்சி சம்பந்தமான கோட்பாட்டிற்கு பெரும் சேதத்தை விளைவித்துள்ளது.
உலக புகழ் பெற்ற விஞ்ஞான பத்திரிக்கைகள் மற்றும் சஞ்சிகைகளில் இதற்கு பெரும் பகுதி ஒதுக்கப்பட்டன. 'மனிதன் குரங்கு போன்ற ஒரு உயிரினத்திலிருந்து தான் பரிணாம வளர்ச்சியடைந்தான்';
என்ற கடந்த 150 வருடங்களாக டார்வினை பின்பற்றுபவர்களால் பிடிவாமாக கூறப்பட்டுவந்த வாதங்களை இந்த புதிய படிமம் வீழ்த்திவிட்டது.
மைகேல் பிரண்ட், என்ற பிரான்ஸ் நாட்டு விஞ்ஞானியால் கண்டுபிடிக்கப்பட்ட இந்த படிமத்திற்கு " Sahelanthropus tchadensis " என்று பெயரிடப்பட்டுள்ளது.


இந்த படிமமானது டார்வினை பின்பற்றுபவர்களை பொருத்தவரையில் கிளி கூன்டிற்குள் பூனையை விட்ட கதையாகிவிட்டது. உலக புகழ்பெற்ற நேச்சர் என்ற சஞ்சிகை இவ்வாறு கூறுகிறத புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட மண்டை ஓடு மனிதன் சம்பந்தமான எமது கருத்துகளை அழித்து விட கூடும்';

ஹாவார்ட் பல்கலைகழகத்தை சேர்ந்த டேனியல் லிபர்மேன் இவ்வாறு கூறுகிறார்:

'இந்த கண்டுபிடிப்பின் தாக்கமானது ஒரு சிறிய அணுகுண்டின் தாக்கத்தை போன்றதாகும்

இவ்வாறு சொல்ல காரணம்

இந்த மண்டை ஓடு சுமார் 7 மில்லியன் ஆண்டுகள் பழமை வாய்ந்தது. அது மேலும் மனிதனை போனற அமைப்பில் உள்ளது. (ஏனெனில் இது வரை பரிணாம

வளர்ச்சி ஆதரிப்பவர்கள் சுமார் 5 மில்லியன் ஆண்டுகள் பழமை வாய்ந்த Australopithecus என்றழைக்கப்படும் குரங்கு போன்ற ஒரு உயிரினத்தை மனிதனின் மூதாதைகள் என்று அழைத்து வந்தனர்)

1920 ஆண்டிலிருந்து Australopithecus சில பண்புகள் மனிதனை போன்று இருப்பதால்,; இத்தகைய அழிந்த உயிரினம் மனிதனின் மிக பழமையான மூதாதையர் என்று பரிணாம வளர்ச்சி ஆதரிப்பவர்கள் வாதிட்டு வந்தனர். இந்த ஆய்வை மறுக்க கூடிய பல சான்றுகள் தோன்றியுள்ளன. உதாரணமாக, 1990ம் ஆண்டு நடைபெற்ற Australopithecus ஆராய்ச்சியில் அவர்கள் வாதிட்டதை போன்று அவை மேலாக நடக்கவில்லை என்றும், மாறாக அவை குரங்களை போன்று நடந்தன என்பது தெரியவந்தது.. புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட Sahelanthropus tchadensis படிமமானது சுமார் 2 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த குரங்கு போன்ற Australopithecus , உண்மையில் 'மனிதனை போன்று' உள்ளது வேறு வகையில் சொல்வதானால், அது பரிணாம கோட்பாட்டை தகர்கிறது

இதில் முக்கியமாக :

முன்பு ஒரு காலத்தில் மிகப்பெரும் அளவில் மிகவும் வித்தியாசமான குரங்கினங்கள் வாழ்ந்து அழிந்துள்ளன. இதனுடைய மண்டை ஓடு அல்லது எழும்புகள் மனிதனுடையதை போன்று உள்ளது. இருப்பினும் இவ்வொற்றுமைகளை கொண்டு அவைகளை மனிதனுடன் தொடர்புபடுத்த முடியாது. பரிணாம வளர்ச்சி கோட்பாட்டை ஆதரிப்பவர்கள் இத்தகைய அழிந்து போன உயிரினங்களின் மண்டை ஓடுகளை அவர்களது கோட்பாட்டின் அடிப்படையில் அடுக்கி, 'குரங்கிலிருந்து மனிதன்' வரையுள்ள ஏணி என்று திசை திருப்ப முயற்சிக்கிறார்கள். இருப்பினும் இவைகளை ஆழமாக ஆராய்ந்ததன் விளைவாக, அத்தகைய எந்த ஒரு ஏணியும் கிடையாது என்பதையும், முன்பு ஒரு காலத்தில் வெவ்வேறு வகையான குரங்கினங்கள் வாழ்ந்துள்ளன என்பதையும் கண்டுபிடித்துள்ளனர்.

மேலும் மனிதன் அவனுக்கு பின்னால்

எத்தகைய பரிணாம வளர்ச்சியும் இன்றி திடீரென தோன்றினான்.

நேச்சர் என்ற பத்திரிக்கையின், 11 ஜுலை 2002 இதழில், John Whitfield ஜோன் வில்ட்பீல்ட், 'மிகவும் பழமை வாய்ந்த மனித குடும்பம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது' என்ற கட்டுரையில்,

வாஷிங்டன் நகரிலுள்ள வாஷிங்டன் பல்கலைகழகத்தின் மனிதவியல் ஆராய்சியாளர் பேர்னாட் வுட்டின் குறிப்புகளை மேற்கோள்காட்டுகிறார்:

நான் 1963ம் ஆண்டு மருத்துவ கல்லூரிக்கு சென்ற போது மனிதனின் பரிணாம வளர்ச்சி ஏணியை போன்று காட்சியளித்தது. அவர் (பேர்னாட் வுட்) கூறுகிறார் : குரங்கிலிருந்து மனிதன் வரையான மத்திய தரமானவைகளை கொண்டு வளர்ச்சியடைந்து செல்லும் ஏணி, இறுதியானதை தவிர ஏனையவைகள் ஒவ்வொன்றும் குரங்கு போன்றேயுள்ளது.

தற்போது மனிதனின் பரிணாமம் போன்றுள்ளது. நம்மிடம் பண்டைய படிமங்கள் உள்ளன. ஒவ்வொன்றும் மற்றயவைகளுடன் எவைகள், எவ்வாறு தொடர்புபட்டுள்ளன.

அவ்வாறு ஒன்று இருந்தால், அத்தகைய மனிதனின் மூதாதையர்கள் இன்றும் விவாதிக்கப்படுகிறார்கள்.

நேச்சர் பத்திரிக்கையின் மூத்த பத்திரிக்கை ஆசிரியரும் ஆராய்சியாளாருமான, ஹென்றி கீ, புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட படிமத்தை மிக முக்கியமானவை என்று குறிப்பிடுகிறார். த கார்டியன் என்ற பத்திரிக்கைகளில் வெளியான கட்டுரையில் படிமத்துடனான விவாதம் சம்பந்தமான எழுதுகிறார்:

முடிவு எவ்வாறிருந்த போதிலும், விடுபட்ட தொடர்பு என்ற பழைய சிந்தனை .முட்டாள்தமானது என்பதை மண்டை ஓடு காட்டுகிறது. விடுபட்ட தொடர்பானது, எப்பொழும் ஆட்டங்காணக்கூடியதாகவும், முழுமையாக பாதுகாக்ககூடியதல்ல என்பது இப்போது உணரப்பட்டுள்ளது.

சுருங்க கூறுவதானால், நாம் அடிக்கடி பத்திரிக்கைகளிலும் சஞ்சிகைகளிலும் காணும் 'குரங்கிலிருந்து மனிதன் வரை நீண்டு செல்லும் பரிணாம ஏணிக்கு' விஞ்ஞான ரீதியில் எந்த மதிப்பும் கிடையாது.
அவை கண்மூடித்தனமாக பரிணாம வளர்ச்சியை ஆதரிக்கும் ஒரு சிறிய குழுவால் மேற்கொள்ளப்பட்ட பிரச்சாரமாகும். இந்த பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்ட வேளை, பரிணாம வளர்ச்சிக்கு முரண்படும்
ஆதாரங்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தன. 2000ம் ஆண்டு அமெரிக்காவை கலக்கிய (Icons of Evolution: Science or Myth, Why Much of What We Teach About Evolution is Wrong) என்ற புத்தகத்தில் அதன் ஆசிரியரான
அமெரிக்க உயிரியலாளர் ஜோனதன் வெல்ஸ் பிரச்சார வழிமுறைகளை இவ்வாறு கூறுகிறார்:

மனிதனின் தோற்றம் சம்பந்தமான ஆழமான சந்தேகங்களை பற்றி பொது மக்களுக்கு அரிதாக தெரிவிக்கப்பட்டன. இதற்கு மாறாக, மனிதவியல் ஆராய்சியாளர்களாலேயே ஏற்று கொள்ள முடியாத
வேறொவரது கோட்பாட்டின் நவீன வடிவத்தை ஏற்று கொள்ளும் படி நாம் வற்புறுத்தப்பட்டுள்ளோம். அலங்காரமான குகை மனிதன் அல்லது நடிகர்களின் பெரும் அலங்காரங்களை கொண்டு இந்த கோட்பாடு காண்பிக்கப்படுகிறது.

டார்வினின் கட்டுக்கதை தற்போது அழிவின் விளிம்பில் இருக்கிறது. டார்வினின் பிழை, 19ம் நூற்றாண்டின் மூடநம்பிக்கை, விஞ்ஞானத்தின் முன்னேற்றம் காரணமாக தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

ஆய்வில் உதவிய நூற்கள்

(1) John Whitfield, "Oldest member of human family found", Nature, 11 July 2002

(2) D.L. Parsell, "Skull Fossil From Chad Forces Rethinking of Human Origins", National Geographic News, July 10, 2002

(3) John Whitfield, "Oldest member of human family found", Nature, 11 July 2002

(4) The Guardian, 11 July 2002

(5) Jonathan Wells, Icons of Evolution: Science or Myth, Why Much of What We Teach About Evolution is Wrong, Washington, DC, Regnery Publishing, 2000, p. ௨௨௫

Sunday, February 14, 2010

லெமுரிய எனப்படும் குமரிக்கண்டம்.


குமரிக்கண்டமே தமிழரின் முதல் உலகம். இங்குதான் பாண்டியர்களின் ராஜ்ஜியம்விண்ணை பிளந்தது. குமரிக்கண்டத்தின்ஒரு முனை ஆஸ்திரேலியாவைஇணைத்து காணப்படும். சில நாட்களுக்குமுன் அமெரிக்க ஆராய்ச்சியில்தெரியவந்தது ஒரு உண்மை அதுஎன்னவென்றால். ஆஸ்திரேலியாவில்இருக்கும் பூர்வீக பழங்குடியினர் தமிழர்கள்என்பதுதான் அது.
நீக்ங்கள் இந்த காலத்தே பார்த்துக் கொண்டிருக்கும் மதுரை பாண்டியர்களின்மதுரை அல்ல. அவர்களெல்லாம் இம்மதுரையை வடமதுரை என்றனர்(NORTH MADURAI). அப்படியென்றால் உண்மையான தென் மதுரை எது?
அந்த தென் மதுரை நீங்கள் மேலே பார்த்த படத்தில் உள்ள சிறிய இளம்பச்சைநிறத்தினால் ஆன கோட்டின் விளிம்புதான் அது.
அக்கால பாடியர்கள் அம்மதுரையையே தலை நகராக கொண்டு வாழ்ந்தனர்.
வீரம் செறிந்த அப்பாண்டியன் கோயில் கட்டுவதில் மிகுந்த ஆர்வம் கொண்டனன்.
அதனால் சீனாவில் மொங்க்ஸ் எனப்படும் துறவிகளையும், சவுத் ஆப்ரிக்காவைசேர்ந்த காட்டுவாசிகளும் கொத்தடிமைகளாக பயன்படுத்தி கோயில் பலகட்டினான்.
உலகளவில் சீன மான்க்ஸ் என்பவர்களும், சவுத் ஆப்ரிக்கா காட்டுவாசிகளும்மிகுந்த பலம் கொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அவர்களையே அடிமை ஆக்கி இருக்கிறான் பாண்டியன் என்றல் அவன் எந்தஅளவு வீரம் செறிந்தவன் என்பதை நினைவில் நிறுத்துங்கள்.

குமரிக்கண்டம் தமிழனின் கோட்டை ஆகும்.

சிறிய கார்டூன் காட்சியில் பதிவான குமரிக்கண்டத்தின் உண்மை நிகழ்வு http://www.youtube.com/watch?v=uHQ8vfxL5r4

Saturday, February 13, 2010

பாரதியாரின் நாய் கதை.


இந்த இந்திய மண் ஆங்கிலேயரிடமிருந்து சுதந்திரம் அடைய பல மைந்த்ர்கள்.
மொழி வாரியாக சுதந்திரப் போராட்டத்தில் ஈடு பட்டனர் . தமிழ் மண்ணில் இருந்து
பல வீரர்களும், கவிஞர்களும் களத்தில் திறத்தை காட்ட முற்பட்டனர்.
தமிழ் கவிஞர்களில் மிக முக்கியமானவர் திரு பாரதியார் அவர்கள்.
இவர் எழுதிய பல இலக்கியங்கள். சுதந்திரப்போராட்ட சுடரை தமிழகத்தில் கொழுந்து விட்டு புனல் வாதம் செய்ய வைத்தது. அவற்றில் ஒன்றுதான் பாரதியாரின் "நாய் கதை".

அரசர்கள் தமிழகத்தை காத்து கொண்டிருந்த நேரம் அது. ஒரு நாட்டை ஆண்டுகொண்டிருந்த அரசன் ஒரு சிறிய காட்டில்,
தன்னுடைய சேனைப்படைகளுடன் விலங்கினை வேட்டையாட சென்றுகொண்டிருக்கையில், களைப்பை போக்க படைகளை நடுவழியே நிறுத்தினான்.
அவன் வேட்டைக்கு செல்லும்போது தான் வளர்க்கும் நாயினை அழைத்துச்செல்வது வழக்கம். அன்றும் அவ்வாறே தன் நாயினை அழைத்துச் சென்றான். அரசன் மறைவில் ஒதுங்கவே நாய் மரத்தின் மறைவில் தன்னை கண்டுகொண்டிருந்த மற்றுமொரு நாயினை கவனித்தது. காட்டு நாய் மிகுந்த வாடளுடன் காணப்பட்டது. அது மிகவும் இளைத்து குரிகியிருன்தது. வாடியிருந்த
காட்டு நாயினை கண்ட அரசனுடைய நாய். அதுவும் தன் இனம் எனக் கண்டறிந்தது.
சற்றே இடம் நகர்ந்து காட்டு நாயினை அடைந்தது.
அரசனுடைய நாய்: நீ நாயினமா?
காட்டு நாய்: ஆம் நான் நாய் வகையை சேர்ந்தவனே.
அ .நாய்: நீ ஏன் இவ்வாறு மெலிந்திருக்கிறாய்?
கா.நாய்: எனக்கு இவுலகில் உன்ன ஏதும் கிடைப்பதில்லை.
அ .நாய்: எனக்கு தினமும் நிறைய உண்ணக் கிடைக்கிறது.
கா.நாய்: அப்படியா?
அ .நாய்:ஆம். எனக்கு காலை முதல் இரவு வரை தின்பண்டங்கள் நிறைய கிடைக்கும். அது மட்டுமில்லாது , மாமிசன்களே நான் உன்ன தரப்படும்.
பட்டு மெத்தையிலே நான் துயில்வேன். நான் நினைத்ததை செய்ய எனக்கு உரிமை உண்டு.
கா.நாய்:என்ன அதிசயம்! ஆனால் இந்நாட்டில் நான் மக்களால் கல்லால் அடித்து துன்புருத்தப்பதுகிறேன்.

அ.நாய்:அப்படிஎன்றால் நீ என்னுடன் வந்ந்து விடு. எனக்கு கிடைக்கும்
அனைத்து சலுகைகளையும் கிடைக்க வழி செய்கிறேன்.
கா.நாய்:நான் உனக்கு மிகும் கடன் பட்டவனாக இருப்பேன். மிகவும் நன்றி.
அ.நாய்:பரவாயில்லை.
கா.நாய்:ஆம் நான் கேட்க மறந்துவிட்டேன்! இதேன்ன கழுத்தில் தங்கத்திலான கட்ச்சை போன்று உள்ளதே.
அ.நாய்:இது சங்கிலி எனப்படும். இது எப்பொழுதும் என் கழுத்தில்தான் இருக்கும்
அனால் இதன் கட்டுப்பாடு அரசரின் கையில்தான் இருக்கும்.
கா.நாய்:??????????????

பாரதியார்:
பட்டினியாய் கிடப்பினும்!
பாரத நாட்டில் !
அந்நியரின் வாசம் இல்லா மண்ணை சுவாசித்து!
சகோதர சகோதரிகளுடன்! சுதந்திர வாழ்வு!
புசித்த வயிற்றின் இன்பத்தை விட பெரிதாம்!

தமிழன் என்று சொல்லடா! தலை நிமிர்ந்து நில்லடா !

Monday, February 8, 2010

இந்த உரையாடலை கண்டு உணர்வீர்!

கீழிருக்கும் முகவரி உங்களை திறம் படுத்தும்.
தமிழனுக்கு ஓர் எடுத்துக்காட்டு!!www.youtube.com/watch?v=wdm1HFvxTtA
தமிழ் நல்லதொரு வளர்ச்சிப் பாதை நோக்கி நகர நாம் முயலுவோம்.

நன்றி நண்பர்களே.